சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் 10 மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்

தமிழ்நாடு

காஞ்சிபுரம், நவ.26: இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில் சேர்மன் சாமிநாதன் முதலியார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தலைமை இந்திய மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் பூபதி 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் குழுவினர் கலந்து கொண்டனர். காலை 9 மணி வரையும் “மாலை 5மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் கண் பரிசோதனை, ரத்தநாள செயல்பாடு பரிசோதனை கால் அழுத்தம் குறித்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சர்க்ரை நோயயிககள்குள்கு காலணிகள் பரிந்துரைக்கப்பட்டது. தொழில்அதிபார் பாலசுந்தரம் முகாறம் துவக்கி வைத்தார்.

நகராட்சி நகர்நல அலுவலர் முத்து,அரசு பொதுமருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா பொது மருத்துவர் மகாலட்சுமி கண் மருத்துவர் அனந்தலட்சுமி“, விவேகானந்தன் பங்கேற்ற மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இதில் பொது மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.இந்திய மருத்துவசங்க பொருள்ளார் மனோகரன், பள்ளி தலைமையாசிரியர் திருவேங்கடம் உள்பட பலர் பங்கேற்றனர்.