சென்னை, நவ.30: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
இந்த சந்திப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கே,எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.