உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: வைகோ கண்டனம்

சென்னை

சென்னை, டிச.2: ஊராட்சிகளுக்கு மட்டும் தனியாக தேத்ரல் நடத்துவது ஆளும் கட்சியின் சூழ்ச்சி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் வார்டுகளை பிரிக்காமல் தேர்தல் நடத்துவது ஏமாற்று வேலை என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.