வண்டலூர் புதிய வட்டாட்சியராக செந்தில் பதவியேற்பு

தமிழ்நாடு

காஞ்சிபுரம், .டிச.2: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் புதிய வட்டாட்சியராக செந்தில் பதவியேற்றுக்கொண்டுள்ளார். வண்டலூருக்கு புதியதாக வட்டாட்சியராக பதவியேற்றுள்ள செந்திலை கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் .சு.சீனிவாசன், மண்டல தேர்தல் ஆணையர் வெங்கடேசுபிரபு ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியின் போது கிராம நிர்வாக அலுவலர்கள்.