கொல்கத்தா, டிச.19: 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது.

இந்தியாவின் ஹனுமா விஹாரி. புஜாரா, வங்கதேச பந்துவீச்சாளர் முஷ்பிகூர் ரஹீம், நமன் ஓஜா, தென்னாப்பிரிக்க வீரர் ஹெயின்ரிச் கிளாசென், ஸ்டூவர்ட் பின்னி, இலங்கை வீரர் குசல் பெரேரா, விண்டீஸ் வீரர் ஷாய் ஹோப், மோஹித், ஸ்டெயின், ஆன்ட்ரூ டை ஆகியோரை ஏலம் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை.