மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவாரகொண்டா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த ஆண்டு ஒரு பேட்டியின் போது நடிகை ஜான்வி, தான் விஜய் தேவாரகொண்டாவின் ரசிகை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், பூரி ஜெகன்நாத் இயக்கும், ‘பைட்டரி’ என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவாரகொண்ட ஜோடியாக நடிக்க ஜான்வி ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜான்வியின் அந்த ஆகையை கேள்வி பட்ட விஜய் தேவாரகொண்ட இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கி உள்ளார். இந்தியை தொடர்ந்து தெலுங்கிற்கு சென்றுள்ள ஜான்வி விரைவில் தமிழிலும் நடிக்க உள்ளார்.