ஸ்ரீசித்ரா பௌர்ணமி பிலிம்ஸ் சார்பில் மணிபாய் தயாரித்துள்ள படம் ‘செந்தா’.

இதில் புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ்.முரளிதரன் இசையமைக்கிறார். புவன் படத்தொகுப்பு மேற்கொள்ள பாபி ஆண்டனி நடனம் அமைக்கிறார்.

கதை, திரைக்கதை வசனம் எழுதி சகாய நாதன் இயக்குகிறார். இப்படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.