சென்னை, மார்ச் 11:

மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே மாணவர்கள் கையில் கத்தியுடன் திரிவதாக மாதவரம் போலீசுக்கு வந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு செங்குன்றம் போலீசார் உதவி கமிஷனர் ரவலி பிரியா பைக்கில் சென்ற போது கையில் கத்தியுடன் நின்று கொண்டு இருந்த 12 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.